கோட்டாபய முறைப்படி குடியுரிமையை நீக்கிவிட்டாராம்… நாமல் ராஜபக்ச வெளியிட்ட சில ஆவணங்கள்!

Loading… கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை நீக்க விவகாரத்தில் ஐ.தே.க மக்களை ஏமாற்ற முனைகிறது என சமூக வலைத்தளத்தில் கொந்தளித்துள்ளார் நாமல் ராஜபக்ச. கோட்டா முறைப்படி குடியுரிமையை நீக்கிவிட்டார், பொதுமக்களை குழப்ப ஐ.தே.க பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதென தெரிவித்ததுடன், கோட்டாபய அமெரிக்க குடியுரிமையை முறைப்படி நீக்கினார் என சில ஆவணங்களை வெளியிட்டுள்ளார். Loading… Loading…